Fri. Dec 20th, 2024

போக்குவரத்துத்துறை

வாகன ஓட்டிகளே உஷார்… சென்னையில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வேக கட்டுப்பாடு!

சென்னையில் வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில்