தமிழகம் முக்கிய செய்திகள் சென்னையில் பரபரப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்த பிஆர் பாண்டியன் கைது! 1 year ago முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து, கர்நாடகா அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பிஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டார். காவிரி தண்ணீரை