தமிழகம் டெங்கு காய்ச்சல் பரவல் – ரோட்டரி சங்கம் சார்பில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிப்பு 1 year ago டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம்