க்ரைம் முக்கிய செய்திகள் மதுரையில் இளைஞரை தாக்கிவிட்டு நகைபறித்த திமுக, பாஜக நிர்வாகிகள் கைது! 1 year ago மதுரை அருகே திமுக நிர்வாகி மகனிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலுசார் கைது செய்தனர். மதுரை, பரசுராம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை.