Fri. Dec 20th, 2024

சென்னை காவேரி மருத்துவமனை

சுப்மன் கில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் ஷாக்!

இந்தியாவில் தற்போது 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நவம்பர் 19ம் தேதி வரை நடக்கிறது.