இந்தியா முக்கிய செய்திகள் குஜராத் பாம்பே மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து – வைரலாகும் வீடியோ! 1 year ago குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பாம்பே மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.