தமிழகம் முக்கிய செய்திகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது! 1 year ago கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபர் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.