சினிமா முக்கிய செய்திகள் தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் – கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு! 1 year ago தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டும் என்று தேச விரோதிகள் சதி செய்கிறார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டியுள்ளார்.