தமிழகம் முக்கிய செய்திகள் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உயிரிழந்தார்! 1 year ago கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு (60) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், உறையூரில் பிறந்தவர் ஒரிசா பாலு.