சினிமா ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணியை ACTC தொடங்கியது! 1 year ago ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியின் குளறுபடி காரணமாக, ரசிகர்களின் பணத்தை ACTC நிறுவனம் Refund செய்ய பணியை தொடங்கியுள்ளது.