தமிழகம் முக்கிய செய்திகள் வேலைநிறுத்தம் கைவிடப்படும் – அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை! 1 year ago வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிக வசூல் காரணமாக, ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.