இந்தியா முக்கிய செய்திகள் எல்.கே.அத்வானிக்கு நேரில் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி! 1 year ago நேற்று டெல்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.