சினிமா முக்கிய செய்திகள் தீபிகா மற்றும் ரன்வீர் திருமண வீடியோ வைரல் – லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்! 1 year ago இந்திய பாலிவுட் திரையுலகத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார்.