Wed. Mar 19th, 2025

Year: 2023

(20.09.2023) இன்றைய தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

சென்னையில் தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

‘அணையா நெருப்பு” என்ற விழிப்புணர்வு குறும்படம் அடங்கிய குறுந்தகட்டி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டார்!

புதுக்கோட்டை மாவட்டம் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பிற்கு எதிரான ‘அணையா நெருப்பு” என்ற விழிப்புணர்வு குறும்படம் அடங்கிய குறுந்தகட்டினை

புதுக்கோட்டையில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்திய இலவச மருத்துவ முகாம்!

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உதடுஉள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மீனாட்சி

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை!

மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை

தமிழ் நடிகர் பாபு உயிரிழந்தார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் பாபு நேற்றிரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் ‘என்

இனி அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது – ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்று முன்னாள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தமிழக முன்னாள் அதிமுக

திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண் – உறவினர்களிடையே பயங்கர மோதல்!

கடலூரைச் சேர்ந்த 23 வயது கொண்ட வாலிபருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம்

வரும் 23-ம் தேதி திருப்பூரில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

திமுக அரசை கண்டித்து வரும் 23-ம் தேதி திருப்பூரில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி – ரஜினிகாந்த்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்த ஜெய்ஷா!

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி நடிகர் ரஜினிகாந்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கெளரவித்துள்ளார்.