Thu. Dec 19th, 2024

முக்கிய செய்திகள்

காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்கள்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் காவல்நிலையத்திலேயே தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு

குட்கா வழக்கில் இரண்டாவது நாளாக விசாரணை…

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 2-ம் நாளாக ஆஜராகிறார் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு…

முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 9 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 9 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு ரமணா புறப்பட்டார்…