Fri. Dec 20th, 2024

Ajay R

பாலியல் வழக்கிற்கு பயந்து நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பியோடியதாக தகவல்கள்…

பிடதி ஆசிரமத்தில் இருந்த பெண் பக்தை ஒருவரை கடந்த 2010ம் ஆண்டு நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக 1-கோடியே 29-லட்சம் ரூபாயை பெற்றது சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனை என தகவல்…??

அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது – ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ