Sat. Dec 21st, 2024

அறநிலையத்துறை உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்…!!!

சேலம் ராஜகணபதி ஆலயத்தின் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தமிழரசு 70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்…