கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..!!!
6 years ago
கேரள மாநிலம் பத்மநாபசுவாமி கோவிலில் சுதேசி வழிபாடு திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார் உடன் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் அவர்களும் உடனிருந்தனர்…