Fri. Dec 20th, 2024

காவல் ஆணையருடன் பொங்கல் விழா கொண்டாடிய காவல்துறை குடும்பத்தினர்…!!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விசுவநாதன் அவர்கள் இன்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல்துறை குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்…