Thu. Dec 19th, 2024

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேச்சு – திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம்!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகானின் சமீபத்திய பேச்சுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று சங்க பொதுசசெயலாளர் தெரிவித்துள்ளார்.