Thu. Dec 19th, 2024

டெல்லியில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை!

டெல்லியில் உள்ள சவுத் பிளாக் புல்வெளியில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் அணிவகுப்பு மரியாதையைப் பெற்றார்.