தமிழகம் முக்கிய செய்திகள் காரைக்காலில் பரபரப்பு : மீனவர்கள் 22 பேர் கைது! 1 year ago பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 22 பேர், 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். editorial See author's posts Tags: காரைக்கால், தமிழகம் Continue Reading Previous திடீரென்று படப்பிடிப்பு பூஜை நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸாக வந்த நடிகர் ரஜினிகாந்த்!Next தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்