நரேந்திர மோடி மைதானத்தில் ஒத்திகை பார்த்த இந்திய விமானப்படை!
1 year ago
குஜராத்தில் நாளை நடைபெறவுள்ள 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப் படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஒத்திகை நடத்துகிறது.