AI மற்றும் Deepfake தொழில்நுட்பங்களில் அபாயம் அதிகமாக உள்ளது – பிரதமர் மோடி கவலை
AI, Deepfake தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மக்கள் பலரும் அதனை நம்பிவிடுகின்றனர். இந்த போக்கு சமூகத்தில் மிகப் பெரிய சவாலை உண்டாக்கும். மக்களுக்கு AI, Deepfake குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நான் ‘கர்பா’ நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோவை நானே பார்த்தேன் என்றார்.