உலகக் கோப்பை இறுதிப்போட்டி – நரேந்திர மோடி மைதானம் ஒரு பார்வை
1 year ago
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற உள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இடமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் முழுவதும் ட்ரோன் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.