மதுரையில் கஞ்சா மற்றும் கத்தியுடன் பிடிபட்ட வழக்கறிஞர்…!!!
மதுரை சிந்தாமணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வழக்கறிஞர் ஸ்டிக்கருடன் வந்த டூவீலரிரை சோதனை நடத்தியபோது வழக்கறிஞர் நித்யானந்தா வண்டியூர் பிரசாந்த் ஆகியோர் என்றும் அவர்களிடம் 1.400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கத்திகள் வைத்திருந்தது தெரியவந்தது கஞ்சா, கத்தி, இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…