நலம் தரும் ஆரோக்கியம் – 2
கண்களை பாதுகாக்க சில வழிகள்
- காலை குளிர்ந்த நீரில் கண்களை கழுவுவது நல்லது.
- வெறுங்காலில் புல் தரையில் நடப்பது பார்வையை அதிகரிக்கும்.
- சூரியநமஸ்காரம் செய்வது பார்வை திறனை அதிகரிக்கும்.
- தினமும் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியமாகும்.
அருகம்புல் சாற்றின் நன்மைகள்
- இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
- வயிற்றுப் புண் குணமாகும்
- சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
- நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.