Thu. Dec 19th, 2024

சுக போகங்கள் கிடைக்க வேண்டுமா? அப்போ இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

புதன் பகவானின் காயத்திரி மந்திரத்தை தினமும் 5 முறை பாராயணம் செய்தால் நல்ல கல்வியும், அறிவும் பெறலாம்.

இதோ அந்த மந்திரம் –

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்