சிரீஷா ஸ்ரீனிவாஸ் கலைக் கண்காட்சியை துவக்கி வைத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
புதுச்சேரி சிரீஷா ஸ்ரீனிவாஸ் கலைக் கண்காட்சியை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்.
இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில்,
“வண்ணங்கள் பேசும், தூரிகை நடனமாடும், படைப்பாற்றலுக்கு எல்லையே இல்லாத உலகிற்குள் நுழையுங்கள். புதுச்சேரியின் சமீபத்திய அருங்காட்சியகமான சிரீஷா ஸ்ரீனிவாஸின் மூச்சடைக்கக்கூடிய கலைத்திறனைப் பார்க்க வாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.