Thu. Dec 19th, 2024

தீபாவளி வழிபாட்டிற்கு உகந்த நேரம் எதுன்னு தெரியுமா?

வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், தீபாவளி வழிபாட்டிற்கு உகந்த நேரம் எது என்று பார்ப்போம் –

  • அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்து கொள்ள உத்தமமாகும்.
  • காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் புத்தாடை அணிவது நல்லதாகும்.
  • காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள்ளாகவும், மாலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.