இஸ்ரேலில் முட்டும் போர் – இறந்த தன் குழந்தைப் பார்த்து கதறி அழுத டாக்டர்!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் கடந்த 1 மாதமாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இறந்த தன் குழந்தைப் பார்த்து கதறி அழுகிறார்.
பாலஸ்தீனிய மருத்துவர் தன் குழந்தைகள், தாயார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் இப்போரில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் தன் மகன் இறந்த உடலைப் பார்த்து தந்தையான மருத்துவர் கதறி அழுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.