Sun. Oct 6th, 2024

தீபாவளியை முன்னிட்டு 13.11.2023 அன்று விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.