Fri. Dec 20th, 2024

சக வீரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணியுடன் விராட் கோலி நேற்று தன் சக வீரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார்.