Fri. Dec 20th, 2024

காதலனை கரம் பிடித்த அமலாபால் – எளிமையாக நடைபெற்ற திருமணம்!

நடிகை அமலாபால் நேற்று கொச்சியில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் நிபுணரான ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.