Thu. Dec 19th, 2024

(06.11.2023) இன்றைய ஆரோக்கிய குறிப்புகள்!

கீரைகளின் அரசி கரிசலாங்கண்ணி

  • கரிசலாங்கண்ணியை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
  • கண் பார்வை தெளிவாகும்
  • உடலில் ஊரமூட்டும்
  • மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்தும்.

நோய்களை குணமாக்கும் காய்கள்

  • கோவக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்சினை சரியாகும்

பீர்க்கங்காய்

  • பீர்க்கங்காயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்

முருங்கைக்காய்

  • முருங்கைகாயை சாப்பிட்டு வந்தால் கருப்பைக் கோளாறுகளை போக்கும்

வெண்டைக்காய்

  • வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

பாதாம் பருப்பு

  • பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் புற்று நோய்களை குணப்படுத்தும்
  • நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்
  • மூளையையும், சிறுநீரகத்தையும் பாதுகாக்கும்
  • மாரடைப்பு வரும் அபாயத்தை குறைக்கும்.