உலக கோப்பை போட்டி – ஹர்திக் பாண்ட்யா விலகல்!
உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார்.
நடப்பு உலக கோப்பை தொடரில் மீதமிருக்கும் போட்டிகளிலிருந்து, காயம் காரணமாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ஹர்திக் இன்னும் மீளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.