Sun. Apr 27th, 2025

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பலமான நில அதிர்வுகள் ஏற்பட்டன.