Fri. Dec 20th, 2024

வாகன ஓட்டிகளே உஷார்… சென்னையில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வேக கட்டுப்பாடு!

சென்னையில் வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் இயக்குமாறு போக்குவரத்து துறை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.