அரசியல் முக்கிய செய்திகள் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி! 11 months ago பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா நோய்த் தோற்று உறுதியாகியுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். editorial See author's posts Tags: தமிழ்நாடு, வானதி சீனிவாசன் Continue Reading Previous பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உணவுத்தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்புNext பஞ்சாப்பில் தீ விபத்து!