Fri. Dec 20th, 2024

வலதுசாரி கட்சித் தலைவர் தெய்ரி பாடெட்டை தாக்கிய மர்ம நபர் – பரபரப்பு சம்பவம்!

டச்சு வலதுசாரி கட்சித் தலைவர் தெய்ரி பாடெட்டை தாக்கிய மர்ம நபர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டச்சு வலதுசாரிக் கட்சியான Forum For Democracy இன் தலைவரான Thierry Baudet, பெல்ஜியத்தில் உள்ள Ghent பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை வழங்க வந்தபோது, ​​குடை பிடித்திருந்த ஒருவரால் தாக்கப்பட்டார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.