Fri. Dec 20th, 2024

பற்றி எரியும் புனோ – போராட்டக்காரர்கள் அட்டகாசம்!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள நவலே பாலம் அருகே புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் மராத்தா இடஒதுக்கீடு ஆதரவு போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.