ஆளுநர் தலை மீது விழுந்தால்தான் திமுக ஒத்துக்கொள்ளும் – அண்ணாமைலை
ஆளுநர் மலைமீது பெட்ரோல் குண்டு விழுந்தால்தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என திமுக ஒத்துக்கொள்ளும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ஒருவரை காவல்துறை கண்காணிக்கவில்லை என்றால் பொதுமக்களுக்கு என்ன நம்பிக்கையை கொடுக்க முடியும்.
ஆளுநர் தலைமீது பெட்ரோல் குண்டு விழுந்தால்தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று திமுக ஒத்துக்கொள்ளும் என்றார்.