ரஜினியின் வீட்டில் நடந்த நவராத்திரி பூஜை – முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு!
ரஜினியின் வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் திரை பிரபலங்கள் நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டனர்.