Fri. Dec 20th, 2024

உலக கோப்பை போட்டி – ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா?

காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஹர்திக் பாண்டியா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் அக்டோம்பர் 29ம் தேதி நடைபெறும் இங்கிலாந்து மற்றும் நவம்பர் 2ம் தேதி நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் ஆடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.