Fri. Dec 20th, 2024

தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் விஷால்!

இன்று ஆயுதப்பூஜை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடினார்.