Thu. Apr 17th, 2025

பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி கைது – போலீசார் அதிரடி!

சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிக்கம்பத்தை அகற்றிய ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி சேதப்படுத்தயி வழக்கில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.