Fri. Dec 20th, 2024

பத்திரமாக மீட்கப்பட்ட Crew Escape Module – இந்திய கடற்படை அறிவிப்பு!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தி இஸ்ரோ சாதனைப்படைத்துள்ளது-

இதனையடுத்து, கடலில் பாதுகாப்பாக TV-D1 பாதுகாப்பு கலன் பத்திரமாக தரையிரங்கியது.

கடலிலில் இறங்கிய ககன்யான் திட்ட சோதனைக் கலனை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

அவசர காலத்தில் விண்வெளி வீரர்களை விண்கலத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது Crew Escape Module இன் பணியாகும்.

இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக பாராசூட் மூலம் கடலில் இறங்கிய Crew Escape Moduleஐ பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தற்போது தகவல் தெரிவித்துள்ளது.