Fri. Dec 20th, 2024

ஆசிய விளையாட்டுப் போட்டி – பதக்கம் வென்ற வீராங்களை சந்தித்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்களை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.

சமீபத்தில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளான கோனேரு ஹம்பி, பி. அனுஷா மற்றும் யர்ராஜி ஜோதி ஆகியோரை நேற்று அமராவதியில் உள்ள முகாமில் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

அப்போது, பூங்கொத்துக்களையும், சால்வையும் அவர்களுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.