Fri. Dec 20th, 2024

ஜக்தல்பூரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள தண்டேஸ்வரி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிபாடு நடத்தினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.