நேற்று பெங்களூருவில் குண்டுவெடிப்பு – பரபரப்பு வீடியோ வைரல்!
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நேற்று, இந்தியாவில் பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியுள்ள இடத்திற்கு அருகில். ஹோட்டலில் இருந்து முகமது ரிஸ்வான் காணாமல் போனதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.